$ 0 0 ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் மெலிசா. இவர் மகா மகா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர் மதிவாணன் ஹீரோவாக நடித்து படத்தை இயக்குகிறார். இளையராஜா அண்ணன் வரதராஜனின் மகன் பாவலர் சிவா ...