0 0 அலியாபட் அம்மாவாக 7 வருடத்துக்கு பிறகு இந்தி படத்தில் தமிழ் பேசி நடிக்கிறார் ரேவதி. தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைகாட்டிக் கொண்டிருக்கிறார் மண்வாசனை ரேவதி. ஒஸ்தி படத்தில் சிம்புவின் அம்மாவாக நடித்தார். இதற்கிடையில் இந்தியில் ...