தமன்னாவும், பாலிவுட் ஹீரோயின் இஷா குப்தாவும் நெருக்கமான தோழிகள் ஆயினர். ஹீரோயின்களுக்கு இடையே நட்பு என்பது அத்திபூத்ததுபோல்தான். படங்களில் நடிக்கும்போது சந்தித்தாலும் காட்சி முடிந்தவுடன் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிடுவார்கள். கடந்த சில மாதங்களுக்கு ...