$ 0 0 சித்தார்த், லட்சுமிமேனன் ஜோடியாக நடிக்கும் படம் ஜிகிர்தண்டா. பீட்சா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷன். எஸ்.கதிரேசன் தயாரிப்பு. சந்தோஷ் நாராயணன் இசை. கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ...