நடிகை நீது கேன்சர் விழிப்புணர்வுக்காக தலையை மொட்டையடித்துக்கொண்டார். நடிகைகள் மனிஷா கொய்ராலா, கவுதமி, மம்தா மோகன்தாஸ் போன்றவர்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கீமோதெரபி சிகிச்சையால் கேன்சர் நோயால் பாதித்தவர்கள் உட்கொள்ளும்போது முடி ...