Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

கேன்சர் விழிப்புணர்வுக்காக கூந்தலை இழந்த நடிகை

நடிகை நீது கேன்சர் விழிப்புணர்வுக்காக தலையை மொட்டையடித்துக்கொண்டார். நடிகைகள் மனிஷா கொய்ராலா, கவுதமி, மம்தா மோகன்தாஸ் போன்றவர்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கீமோதெரபி சிகிச்சையால்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மக்கள் வாழும் பகுதியில் யானைகள் அட்டகாசம் நேரடி படப்பிடிப்பு

வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. இதை மையமாக வைத்து தும்பிக்கை இது தெய்வம் என்ற படம் உருவாகிறது. இதுபற்றி  திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் பெறும் பேபி நடிகை

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் பேபி சாரா. தற்போது கிரீடம் விஜய் இயக்கும் சைவம் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தயாரித்து இயக்கும் விஜய் கூறியதாவது: குடும்ப பின்னணியில் உருவாகும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கமல் ஜோடியாக நடிக்க வருகிறார் கவுதமி

சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த கவுதமி கமல் மனைவியாக நடிக்க உள்ளார். குரு சிஷ்யன், தேவர் மகன், ருத்ரா என பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் கவுதமி. கடந்த சில வருடங்களாக கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரசிகர்களை சந்திக்க விழா நடத்துவேன் : ரஜினிகாந்த் அறிவிப்பு

ஈராஸ் இன்டர்நேஷனல், மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், ‘கோச்சடையான்’. ரஜினிகாந்த், தீபிகா படுகோன் ஜோடி. இசை, ஏ.ஆர்.ரகுமான். பாடல்கள்: வாலி, வைரமுத்து. கதை, திரைக்கதை, வசனம்:...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஹீரோ மீது தமன்னா கோபம்

தமன்னாவை படத்தில் இருந்து நீக்கிய ஹீரோ, புது ஹீரோயினை தேடுகிறார். மேலும், தன் படத்துக்கு இயக்குனரையும் தேர்வு செய்தார். இந்தியில் ஆதித்யராய் கபூர், ஸ்ரத்தா கபூர் நடித்த ‘ஆஷிகி 2’ படத்தை தயாரிப்பாளரும்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

போதைக்கு அடிமையான சினிமா எழுத்தாளர்கள்: போலீஸ் அதிகாரி குற்றச்சாட்டு

மலையாள சினிமாவில் இளம் எழுத்தாளர்கள் போதை மருந்துக்கு அடிமையாகி இருப்பதாக, ஒரு போலீஸ் அதிகாரி திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார். சினிமாவில் போதை மருந்துக்கு அடிமையானவர்கள் மாதிரி சில ஹீரோக்களும்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நயன்தாராவுடன் நடித்தது என் அதிர்ஷ்டம் : ஆர்யா

ஆர்யாவும், நயன்தாராவும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ராஜா ராணி’ படங்களில் ஜோடியாக நடித்தனர். இதுகுறித்து ஆர்யா கூறியதாவது: ரசிகர்களிடம் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் எனக்கும், நயன்தாராவுக்கும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

திருமணம் இல்லை

தமிழில் குத்து, வாரணம் ஆயிரம், பொல்லாதவன் உட்பட பல படங்களில் நடித்தவர், கன்னட நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. கர்நாடகாவிலுள்ள மாண்டியா தொகுதியின் எம்.பி.யாக பதவி வகிக்கிறார். கடந்த ஆண்டு அவரது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஹீரோவை உதைத்தாரா ஹீரோயின்?

என்டர்டெயின்மென்ட் அன்லிமிடெட் சார்பில் சன்ஜய் டாங்கி தயாரிக்கும் படம், ‘மறுமுகம்’. கமல் சுப்பிரமணியம் இயக்குகிறார். டேனியல் பாலாஜி, அனூப், பிரீத்தி தாஸ், கிரீஷ், ஷில்பி உட்பட பலர் நடிக்கின்றனர்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

பூவிழி

குளோபல் ஸ்டார்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பி.எஸ்.ஜே.லியோ லாரன்ஸ் தயாரிக்கும் படம், ‘பூவிழி’. புதுமுகங்கள் நடிக்கிறார்கள். விஜய் கணேஷ் இசை. ஜி.சீனிவாசன் ஒளிப்பதிவு. படத்தை இயக்கும் விஜெய் ராம்கி கூறியதாவது:...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சீட்டு கம்பெனி மோசடி பற்றிய படம்

எழில் புரொடக்ஷன் சார்பில் ஏ.தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி, திருப்பதி இணைந்து தயாரிக்கும் படம், ‘ஒகேனக்கல்’. பாபு, பிருத்வி, ஜோதி தத்தா, ஸ்ராவியா நடிக்கிறார்கள். சரண் பிரகாஷ் இசை. பி.ஜி.வெற்றி ஒளிப்பதிவு....

View Article

Image may be NSFW.
Clik here to view.

அதிர்ஷ்ட தேவதை கமென்ட் ஆர்யா மீது நயன்தாரா கோபம்

தன்னை அதிர்ஷ்ட தேவதை என கூறியதால் ஆர்யா மீது கடும் கோபத்தில் இருக்கிறார் நயன்தாரா. ராஜா ராணி படத்தில் நடித்தபோது நயன்தாராஆர்யா இடையே நல்ல புரிதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் நெருங்கி பழகினர்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

மிட்நைட் பார்ட்டியில் சிம்பு, தனுஷுடன் விஜய்

மிட்நைட் பார்ட்டியில் விஜய், சிம்பு, தனுஷ் ஒன்றாக பங்கேற்று புதிய நட்பை ஏற்படுத்திக் கொண்டனர்.ணீசிம்பு, தனுஷ் இருவருமே மிட்நைட் பார்ட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களுக்கான நட்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பெயரை மாற்ற சொன்னதால் படத்தை உதறினார் வித்யாபாலன்

ஒரிஜினல் பெயரை மாற்ற சொன்னதால் பட வாய்ப்பை உதறினார் வித்யா பாலன். வித்யாபாலன் ஆரம்ப கட்டத்தில் தமிழ் படத்தில்தான் அறிமுகமானார். ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்னையால் அப்படத்தில் நடிக்கவில்லை....

View Article


Image may be NSFW.
Clik here to view.

அக்கா, அண்ணி வேடத்துக்கு தயாராகும் சார்மி

வாய்ப்பில்லாத ஹீரோயின்கள் குத்தாட்டம் போடவும், அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க தயாராகிவிட்டனர். ஸ்ரேயா, பத்மபிரியா, சார்மி போன்ற ஹீரோயின்கள் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தனர்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

மறுமணம் என தகவல் போலீசில் காவ்யா புகார்

காசி, என் மன வானில், சாது மிரண்டால் படங்களில் நடித்திருப்பவர் காவ்யா மாதவன். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு நிஷ்சல் சந்திரா என்பவரை மணந்துகொண்டு குவைத்தில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஹீரோயின் வேடம் தருவதில்லை நதியாவின் கவலை

1980களில் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்த நதியா திருமணத்துக்கு பிறகு நடிப்பைவிட்டு ஒதுங்கி இருந்தார். பல வருடங்களுக்கு பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

காஸ்டியூம் டிசைனருக்காக படத்தில் இருந்து விலகினார் பிரியாமணி -

பிரியாமணியின் காஸ்டியூம் டிசைனர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் மறுத்தார். இதனால் அந்த படத்திலிருந்து வெளியேறினார் பிரியாமணி. பூமிகா நடித்து தெலுங்கில் வெளியான மிஸ்ஸம்மா படத்தை கன்னடத்தில் ரீமேக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சீட்டு கம்பெனி மோசடி கதையில் 2 நடிகைகள்

சீட்டு கம்பெனியில் பணம் போடுபவர்கள் ஏமாற்றப்பட்ட சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றன. ஒகேனக்கல்லில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒகேனக்கல் என்ற பெயரில் புதிய படம் உருவாகிறது. இதுபற்றி இயக்குனர்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>