$ 0 0 எழில் புரொடக்ஷன் சார்பில் ஏ.தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி, திருப்பதி இணைந்து தயாரிக்கும் படம், ‘ஒகேனக்கல்’. பாபு, பிருத்வி, ஜோதி தத்தா, ஸ்ராவியா நடிக்கிறார்கள். சரண் பிரகாஷ் இசை. பி.ஜி.வெற்றி ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் எம்.ஆர்.மூர்த்தி ...