$ 0 0 காசி, என் மன வானில், சாது மிரண்டால் படங்களில் நடித்திருப்பவர் காவ்யா மாதவன். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு நிஷ்சல் சந்திரா என்பவரை மணந்துகொண்டு குவைத்தில் குடியேறினார். ஆனால் அதே ...