$ 0 0 சென்னை : இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆஸ்கர் மூவிஸ் எம்.பாஸ்கர் சென்னையில் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 75. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பாஸ்கர் அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் மாரடைப்பால் ...