$ 0 0 கறுப்பு வெள்ளை படங்களிலிருந்து டிஜிட்டல் சினிமாவரை நடிப்பை தொடர்ந்துகொண்டிருக்கிறார் சீனியர் நடிகை லட்சுமி. இவர் தமிழில் கமலின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் கடந்த 2009ம் ஆண்டு கடைசியாக நடித்தார். 5 வருட இடைவெளிக்கு பிறகு ...