Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

நஸ்ரியாவின் குட்டை அம்பலப்படுத்திய படக்குழுவினர்

பைக் ஓட்டாமல் ஓபியடித்த நஸ்ரியாவின் குட்டை படக்குழுவினர்  அம்பலபடுத்தியுள்ளனர். ‘நேரம்‘, ‘நய்யாண்டி‘ ‘ராஜா ராணி‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம். இவருக்கும், மலையாள நடிகர் பஹத்...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

புது ஹீரோயின்களை சமாளிப்பாரா? மீண்டும் நடிக்க வருகிறார் கஜாலா

நடிகை கஜாலா மீண்டும் நடிக்க வருகிறார். ஹீரோயின்களுக்கு இடையேயான போட்டியில் அவர் ஜெயிப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ‘ராம்‘, ‘மதராஸி‘, ‘ராமன் தேடிய சீதை‘ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கஜாலா. தமிழ்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆடு மேய்க்க அமலாவுக்கு பயிற்சி

ஆடு மேய்க்க அமலாவுக்கு கற்றுத்தருகிறார் சமுத்திரக்கனி. ‘மைனா‘ படத்தில் காடு மேடு அலைந்து நடித்த அமலா பாலுக்கு அதன்பிறகு நகரத்து பெண்ணாகவே நடிக்க வாய்ப்பு வந்தது.  சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆத்மா சாந்தி அடையட்டும் சனா கானுக்கு சரமாரி மெசேஜ்

நான் விபத்தில் இறந்துவிட்டதாக நினைத்து குடும்பத்தினர் பதறிவிட்டனர் என்றார் சனா கான். தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் டைரி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சனா கான். இதே பெயர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அம்மா வேடத்தில் நடிக்கிறார் நவ்யா

மீண்டும் நடிக்க வரும் நவ்யா நாயர், 17 வயது பெண்ணுக்கு அம்மா வேடம் ஏற்கிறார். அழகிய தீயே, அமிர்தம், மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில நடித்திருப்பவர் நவ்யா நாயர். இவர் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நயன்தாரா படத்துக்கு நோ கட்

நயன்தாரா நடித்துள்ள படத்துக்கு தணிக்கை குழு கட் கொடுக்காமல் சான்றிதழ் வழங்கியது. இந்தியில் வித்யா பாலன் நடித்து திரைக்கு வந்த படம் கஹானி. இப்படம் தமிழில் நீ எங்கே என் அன்பே, தெலுங்கில் அனாமிகா ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மனிஷா நீக்கப்பட்ட கேரக்டரில் நந்திதா

மனிஷா நீக்கப்பட்ட வேடத்தில் நந்திதா நடிக்கிறார். பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தில் நடித்தவர் மனிஷா யாதவ். அடுத்து சீனு ராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

3 வார்த்தையில் கதை சொல்லும் பெண் டைரக்டர்

கறுப்பு வெள்ளை படங்களிலிருந்து டிஜிட்டல் சினிமாவரை நடிப்பை தொடர்ந்துகொண்டிருக்கிறார் சீனியர் நடிகை லட்சுமி. இவர் தமிழில் கமலின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் கடந்த 2009ம் ஆண்டு கடைசியாக நடித்தார். 5 வருட...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இயக்குனருக்கு மோகன்லால் டிமிக்கி

தமிழில் மோகன்லால், ஜீவா நடித்த அரண் என்ற படத்தை இயக்கியவர் மேஜர் ரவி. இப்படம் மலையாளத்தில் கீர்த்தி சக்ரா என்ற பெயரிலும் வெளியானது. மேலும் மோகன்லால் நடித்த கந்தகார், குருசேத்ரா ஆகிய படங்களையும் மேஜர் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஸ்ரேயாவை கைவிட்டார் பாலா - கைகொடுக்கிறார் அமீர்

பாலா இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த ஸ்ரேயாவுக்கு அமீர் கைகொடுக்க உள்ளார். பரதேசி படத்தையடுத்து பாலா இயக்கும் படம் கரகாட்டம். இதில் ஹீரோயினாக ஸ்ரேயா நடிப்பதாக கூறப்பட்டது. இதற்காக ஸ்ரேயாவை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பசங்க சிறுமி ஹீரோயின் ஆனார்

சரத்குமார் நடித்த சத்ரபதி படத்தை இயக்கியதுடன் மலர் மேல்நிலைப்பள்ளி என்ற படத்தை இயக்கி வருபவர் ஸ்ரீ மகேஷ். இவர் இயக்கும் புதிய படம் சரித்திரம் பேசு. இப்படம் பற்றி அவர் கூறியதாவது: ஜாலியாக திரியும் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அஞ்சலி எங்கே... வெளிநாடு பறந்தாரா?

அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் என தமிழில் மளமளவென படங்களில் நடித்து வந்தார் அஞ்சலி. திடீரென்று சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னையால் வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு ஐதராபாத் சென்ற அவர் அங்கேயே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

முடிவுக்கு வருது கவுதம் மேனன் - ஹாரிஸ் மோதல்

கவுதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் மோதல் முடிவுக்கு வரும் என தெரிகிறது. மின்னலே படம் தொடங்கி கவுதம் மேனனின் எல்லா படத்துக்கும் இசையமைத்தார் ஹாரிஸ் ஜெயராஜ். திடீரென சென்னையில் ஒரு மழைக்காலம் படத்துக்கு ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சார்மிக்கு ஐஸ் வைத்த இயக்குனர்

சார்மியை பார்த்து 30 பெண்கள் நடிக்க வந்ததாக ஐஸ் வைத்திருக்கிறார் டோலிவுட் இயக்குனர். ‘ஆஹா எத்தனை அழகு‘, ‘காதல் கிசு கிசு‘, ‘லாடம்‘ போன்ற படங்களில் நடித்தவர் சார்மி. டோலிவுட் படங்களில் நடித்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஸ்ருதியின் இசை ஆல்பத்தில் கமல்

கமலுடன் நடிக்காவிட்டாலும் அவருடன் இசை மூலம் சினிமா உறவு தொடர்கிறது என்றார் ஸ்ருதி ஹாசன். கமல் மகள் ஸ்ருதி ஹாசன் இதுவரை கமலுடன் இணைந்து படங்களில் நடிக்கவில்லை. உத்தம வில்லன் படத்தில் கமல் மகளாக ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மணிரத்னம் படத்தில் திருப்பம் ஐஸ்வர்யாவுக்கு பதில் அசின்

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக அசின் நடிப்பதாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடல் படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படம் தெலுங்கில் உருவாக உள்ளது. இதில் மகேஷ்பாபு நடிக்க உள்ளார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

சுவாதிக்கு அரசியல் ஆசை

சுவாதிக்கு அரசியலில் குதிக்கும் ஆர்வம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.சுப்ரமணியபுரம், போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. தெலுங்கிலும் பல்வேறு படங்களில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

த்ரிஷா- நயன்தாரா தலைப்புக்கு எதிர்ப்பு வருமா?

த்ரிஷா, நயன்தாரா பெயரில் படம் உருவாகிறது. இதற்கு எதிர்ப்பு வருமா என்று கேட்டதற்கு ஹீரோ பதில் அளித்தார். நதியா, குஷ்பு என ஹீரோயின்கள் பெயரில் பாடல்கள் வந்திருக்கிறது. சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நவ்னீத் கவுருக்கு கொலை மிரட்டல்

விஜயகாந்த் நடித்த அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி படங்களிலும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்திருப்பவர் நவ்னீத் கவுர். இவர் பஞ்சாபில் காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏவை திருமணம் செய்துகொண்டார். அவர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எனக்கு பிடித்த நடிகை ஜெனிலியா: ஜெயம் ரவி

சாக்லெட் ஹீரோ இமேஜை உடைக்க போராடுகிறேன் என்றார் ஜெயம் ரவி.சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நிமிர்ந்து நில் படத்தை அடுத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார்....

View Article
Browsing all 12638 articles
Browse latest View live