சுவாதிக்கு அரசியலில் குதிக்கும் ஆர்வம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.சுப்ரமணியபுரம், போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். விஜயசாந்தி, ஜீவிதா, ஜெயப்பிரதா என டோலிவுட் ...