![]()
விஜயகாந்த் நடித்த அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி படங்களிலும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்திருப்பவர் நவ்னீத் கவுர். இவர் பஞ்சாபில் காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏவை திருமணம் செய்துகொண்டார். அவர் கூறியதாவது:மகாராஷ்டிராவில் அமராவதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ...