$ 0 0 சென்னை : ‘அவன்,இவன்’, ‘பாகன்’ படங்களில் நடித்தவர் ஜனனி அய்யர். அவர் கூறியதாவது: பாகன் ரிலீஸுக்குப் பிறகு நிறைய கதைகள் கேட்டேன். எதுவும் சரிப்படவில்லை. ‘த்ரீ டாட்ஸ்’ என்ற மலையாளப் பட வாய்ப்பு வந்தது. ...