ஹன்சிகா நடிக்கும் படம் கைவிடப்பட்டது.தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார் ஹன்சிகா. சிம்புவுடன் மலர்ந்த காதலை முறித்துக்கொண்டபின் நடிப்பில் இன்னும் வேகம் காட்டுகிறார். வரும் படங்களை எல்லாம் ஒப்புக்கொள்கிறார். தெலுங்கில் நாக சைதன்யாவுடன் துர்கா ...