ஷூட்டிங்கில் சிறுத்தை ரூபா மஞ்சரி அலறல்
சிறுத்தை நடமாடிய காட்டில் ஷூட்டிங் நடந்ததால் பயத்துடனே நடித்தேன் என்றார் ரூபா மஞ்சரி.திரு திரு துறு துறு, நான் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரூபா மஞ்சரி. தற்போது யாமிருக்க பயமே என்ற படத்தில்...
View Articleசிம்புவை தொடர்ந்து இமயமலைக்கு போன நயன்தாரா
பக்தி முத்தியதால் இமயமலைக்கு சென்றார் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் முறிவு ஏற்பட்டதையடுத்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. மீண்டும் நடிக்க வந்தபிறகு மொழி மற்றும் ஹீரோ...
View Articleஇரண்டு வருடமாக காதலிக்கும் பிரியாமணி
பிரியாமணி காதலில் விழுந்து 2 வருடம் ஆகிவிட்டது. இந்த தகவல் இப்போதுதான் கசிந்துள்ளது.பருத்திவீரன், ஆறுமுகம், தோட்டா, ராவணன் போன்ற படங்களில் நடித்திருக்கும் பிரியாமணி சமீபகாலமாக தமிழ் படங்களில்...
View Articleஹன்சிகா படம் டிராப்
ஹன்சிகா நடிக்கும் படம் கைவிடப்பட்டது.தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார் ஹன்சிகா. சிம்புவுடன் மலர்ந்த காதலை முறித்துக்கொண்டபின் நடிப்பில் இன்னும் வேகம் காட்டுகிறார். வரும் படங்களை எல்லாம்...
View Articleவில்லன் நடிகரின் கடைசி படம்
விஜய் நடித்த வேட்டைக்காரன் தனுஷின் மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரீஹரி டோலிவுட் படங்களில் வில்லனாக வலம் வந்தவர். தமிழ் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...
View Articleலண்டனில் சமந்தா சிகிச்சை
சமந்தா லண்டனில் ரகசிய சிகிச்சை எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.நான் ஈ படத்துக்கு பிறகு சமந்தாவுக்கு பட வாய்ப்பு குவியத் தொடங்கியது. இந்நிலையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் மணிரத்னம், ஷங்கர்...
View Articleஇந்திய நடிகைகளில் முதல்முறையாக விவசாயியை மணக்க சுபா முடிவு
விவசாயியை மணக்க உள்ளதாக சுபா புஞ்சா கூறினார்.வழக்கமாக தொழில் அதிபர்கள், சினிமா நடிகர்கள், இயக்குனர்களை மணப்பதுதான் ஹீரோயின்களின் பேஷன். ஆனால் இவர்களிலிருந்து வித்தியாசமான முடிவை எடுத்திருக்கிறார் சுபா...
View Articleஆண்ட்ரியாவின் புது தோழி
சில ஹீரோயின்கள் சக ஹீரோயின்களிடம் தோழமையோடு இல்லாமல் தனித்தே இருப்பார்கள். அந்த ரகத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரியா. இவருக்கு தோழிகள் அமைவது அபூர்வம். அவரையும் ஒரு மாஜி ஹீரோயின் கவர்ந்திருக்கிறார். கமலுடன்...
View Articleஇன்னமும் நான் சாக்லெட் பாயா? ஜெயம் ரவி கேள்வி
எனக்கு சாக்லெட் பாய் இமேஜ் இருப்பதாக சொல்வதில் உடன்பாடில்லை என்று ஜெயம் ரவி கூறினார். சமீபத்தில் ரிலீசான நிமிர்ந்து நில் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி கூறியதாவது: தொடர்ந்து காதல்...
View Articleதியேட்டர்களுக்கு மக்கள் வருவதில்லை தயாரிப்பாளர்கள் வேதனை
லிப்ரா புரொடக்ஷன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் படம், நளனும் நந்தினியும், மைக்கேல் தங்கராசு, நந்திதா, சூரி நடித்துள்ளார்கள். நிஷார் ஒளிப்பதிவு. அஷ்வத் இசை. வெங்கடேசன்.ஆர் இயக்கியுள்ளார்....
View Articleஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திரிஷா இல்லன்னா நயன்தாரா
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமாகும் பென்சில் படத்தின் ஷூட்டிங் முடியும் நிலையில் இருக்கிறது. இதையடுத்து அவர் திரிஷா இல்லன்னா நயன்தாரா என்ற படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர்...
View Articleதமிழில் நடிக்காதது ஏன்? பிரியாமணி
தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நடிக்கிறார் பிரியாமணி. இந்நிலையில் அவர் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைப் பற்றி...
View Articleஹனிரோஸ் மீது இயக்குனர் புகார்
தாமரை மூவீஸ், சவுத் இண்டியன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் படம் காந்தர்வன். கதிர், ஹனிரோஸ், கஞ்சா கருப்பு நடித்துள்ளனர். வரும் 28-ம் தேதி படம் ரிலீசாகிறது. இந் நிலையில் படத்தின் புரமோசனுக்கு ஹீரோயின்...
View Articleமனிதநேயத்தை வலியுறுத்தும் யாசகன்
ஸ்ரீ தாரிணி புரொடக்ஷன் சி.இளங்கோ வழங்க, அகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்தோஷ் பாண்டியன் தயாரித்துள்ள படம், யாசகன். மகேஷ், நிரஞ்சனா ஜோடி. படம் பற்றி இயக்குனர் துரைவாணன் கூறியதாவது: மதுரை கதைக்களம் என்றாலே...
View Articleகன்னடத்தில் ரவிமரியா
தமிழில் வில்லனாக நடித்து வரும் இயக்குனர் ரவிமரியா, கன்னடத்தில் அறிமுகமாகிறார். அதுபற்றி கூறியதாவது: கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிக்கும் பரமசிவா என்ற படத்தில் வில்லனாக அறிமுகமாகிறேன். மேலும் ஒரு கன்னடப்...
View Articleதொழிலாளர்கள் ஸ்டிரைக் எதிரொலி பெங்களூரில் கமல் பட ஷூட்டிங் ரத்து
கன்னட சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் பெங்களூரில் நடந்த கமல் பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பட குழு சென்னை திரும்பியது.கமல்ஹாசன் நடிக்கும் படம் உத்தம வில்லன். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்....
View Articleபடமாகும் சைக்கிள் பயணம்
பாடக சாலை, இது காதல் உதிரும் காலம், தும்பிக்கை இது தெய்வம் படங்களை இயக்கிய தமிழ்.ஜெ அடுத்து காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை என்ற படத்தை எழுதி இயக்குகிறார். அவர் ...
View Articleநிஜ காதலில் விழுந்த சினிமா ஜோடி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு
சினிமாவில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ காதல் ஜோடி ஆகிவிட்டனர். இதற்கு அவர்கள் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தில் நடித்திருக்கும் ஜோடி அபி சரவணன், காயத்ரி....
View Articleவீட்டுக்குள் நுழைந்து ஹீரோயினிடம் வாலிபர் சில்மிஷம்
வீட்டுக்குள் நுழைந்து நடிகையிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.மும்பையில் சில மாதங்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ஸ்ருதிஹாசனிடம் வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதுடன், அவரை...
View Articleபுதிய படத்தில் இருந்து நஸ்ரியா திடீர் விலகல்
நடிகை நஸ்ரியா புதிய படத்திலிருந்து திடீரென வெளியேறினார்.நேரம், நய்யாண்டி, ராஜா ராணி என பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நஸ்ரியா நாசிமுக்கு திடீரென்று மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலுடன் திருமணம்...
View Article