$ 0 0 லிப்ரா புரொடக்ஷன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் படம், நளனும் நந்தினியும், மைக்கேல் தங்கராசு, நந்திதா, சூரி நடித்துள்ளார்கள். நிஷார் ஒளிப்பதிவு. அஷ்வத் இசை. வெங்கடேசன்.ஆர் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் ...