$ 0 0 கடந்த 1980ம் ஆண்டு ஹைவேயில் நடந்த ஒரு சம்பவம் நெடுஞ்சாலை என்ற பெயரில் படமாகி உள்ளது. ஆரி, ஷிவதா ஜோடி. கண்ணன், தம்பிராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சி.சத்யா இசை. ராஜவேல் ஒளிப்பதிவு. சவுந்தர்ராஜன், ஆஜூ ...