சசி,வரலட்சுமியை பாடாய் படுத்தும் பாலா
சசிகுமார் வரலட்சுமியை தனது படத்துக்காக கடுமையான பயிற்சிகளை அளித்து பெண்டு நிமிர்த்துகிறார் பாலா. பரதேசி படத்தையடுத்து பாலா இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். கரகாட்ட கலைஞர்களின்...
View Articleமகேஷ் பாபுவுடன் நடிக்க சமந்தா மறுப்பு
மகேஷ் பாபுவுடன் மோதல் ஏற்பட்டதால் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பாணா காத்தாடி படத்தில் நடித்த சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகவே வந்துகொண்டிருந்தது....
View Articleபாட வாய்ப்பு கேட்கும் நடிகை
ராதாமோகன் இயக்கிய கவுரவம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் யாமி கவுதம். அவர் கூறியதாவது:மத்திய அமைச்சர் கபில் சிபல் எழுதிய பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்த ஆல்பம் தயாராகி உள்ளது. ராஜாரவி வர்மா ...
View Articleஅசத்தல் அழகி யார்? அனுஷ்கா,ஹம்சா போட்டி
அனுஷ்காவின் தோற்றத்துக்கு போட்டியாக 6 அடி உயரத்தில் வந்திருக்கும் ஹம்ச நந்தினி அவருடன் ஒரே படத்தில் போட்டியில் குதித்திருக்கிறார்.அனுஷ்கா 5 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட அசத்தலான தோற்றம் கொண்டவர். அவருடன்...
View Articleசூர்யாவுடன் நடிக்க மறுத்த பாலிவுட் ஹீரோயின்
சூர்யாவுடன் நடிக்க வந்த வாய்ப்பை பாலிவுட் ஹீரோயின் சோனாக்ஷி மறுத்துவிட்டார்.சிங்கம் 2 படத்தையடுத்து சூர்யா நடிக்கும் படம் அஞ்சான். லிங்குசாமி டைரக்ஷன். சமந்தா ஹீரோயின். இப்படத்தில் சூர்யாவுடன் குத்து...
View Articleஅடியாட்களுடன் வந்தேனா? சிவகார்த்திகேயன் மறுப்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மான் கராத்தே. ஹன்சிகா ஹீரோயின். திருக்குமரன் டைரக்ஷன். பி.மதன் தயாரிப்பு. இப்படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. விழாவுக்கு வந்த சிவகார்த்திகேயன், தன்னுடன் 50...
View Articleபடமான நிஜ சம்பவம்
கடந்த 1980ம் ஆண்டு ஹைவேயில் நடந்த ஒரு சம்பவம் நெடுஞ்சாலை என்ற பெயரில் படமாகி உள்ளது. ஆரி, ஷிவதா ஜோடி. கண்ணன், தம்பிராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சி.சத்யா இசை. ராஜவேல் ஒளிப்பதிவு. சவுந்தர்ராஜன், ஆஜூ...
View Articleத்ரில் படத்துக்கு வடிவேலுவின் டயலாக்
வடிவேலு பேசிய காமெடி பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடையே பிரபலம். ஒரு படத்தில் தன்னை கடத்தி சென்று ரவுடிகள் அடித்ததுபற்றி கூறும்போது, எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா இவ ரொம்ப நல்லவன்டா என்று சொன்னதால் அடியை...
View Articleஸ்ருதி ஆபாச போஸ் போஸ்டர்கள் கிழிப்பு
ஸ்ருதி ஹாசன் ஹீரோவின் மடியில் அமர்ந்து கவர்ச்சியாக கொடுத்த போஸ் ஆபாசமாக இருப்பதாக கூறி ரசிகர்கள் போஸ்டர்களை கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ் படங்களைவிட இந்தி, தெலுங்கில் அதிக படங்களில்...
View Articleஅஞ்சான் படத்தில் இந்தி நடிகை
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், அஞ்சான். சமந்தா ஹீரோயின். மற்றும் வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், விவேக், பிரம்மானந்தம்ல சூரி உட்பட படலர் நடிக்கின்றனர். யுடிவி மோஷன் பிக்சர்ஸும்...
View Articleமுடிவே இல்லாத கதை
ரெண்டவு ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் தீபக்குமார், ஷெனாய் மாத்யூ தயாரிக்கும் படம், ரொம்ப நல்லவன்டா நீ. ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். செந்தில், ஸ்ருதி பாலா, சர்வஜித், ரேகா, ஜான் விஜய், இமான், கனல்கண்ணன், சோனா...
View Articleஎந்த ஹீரோயினுடனும் நடிப்பேன் : சிவகார்த்திக்கேயன்
சிவகார்த்திக்கேயன், ஹன்சிகா நடித்துள்ள படம், மான் கராத்தே. விரைவில் ரிலீசாக உள்ள இந்தப் படம் பற்றி நிருபர்களிடம் சிவகார்த்திக்கேயன் கூறியதாவது: ஹன்சிகாவுடன் நடிப்பதால் உடன் நடிக்கும் ஹீரோயின்கள் பற்றி...
View Articleபாலா இயக்கும் தாரை தப்பட்டை
பரதேசி படத்துக்குப் பிறகு பாலா இயக்கும் படம், தாரை தப்பட்டை. நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞனாக சசிகுமார் நடிக்கிறார். இதற்காக அவர் தாடி, மீசையை மழித்துள்ளார். மேலும், நாதஸ்வரம் வாசிக்கவும் பயிற்சி பெற்று...
View Articleநெடுஞ்சாலை கலாசாரம்
ஜில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா, அடுத்து இயக்கி உள்ள படம், நெடுஞ்சாலை. பைன் போகஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆரி, ஷிவதா, மலையாள நடிகர் சலீம் குமார், தம்பி ராமையா, பிராஷாந்த் நாராயணன் ...
View Articleதி டர்பூஸ்டர்ஸ் சிறுவர்களுக்கான படம்
அகரம் அனிமேஷன் ஸ்டுடியோ தயாரித்துள்ள அனிமேஷன் படம், தி டர்பூஸ்டர்ஸ். 6 முதல் 12 வயது நிறைந்தவர்களின் அறிவியல் தேடலுக்கான அனிமேஷன் படமான இது, 75 நிமிடங்கள் ஓடக்கூடியது. ஆபத்தில் இருந்து தங்கள் பள்ளியைக்...
View Articleபிரமுகர் தாமதம் ஏன்?
ஸ்ரீலட்சுமி சண்முகானந்தம் பிலிம்ஸ் மற்றும் விஜே என்டர்டெயின்மென்ட் சார்பாக எஸ்.மணிகண்டன், டிடி சுரேஷ் தயாரிக்கும் படம், பிரமுகர். சுதேசி ஜே.பி.அழகர் இயக்குகிறார். புதுமுகங்கள் திரிசூல், மோகனவேல், ஜெசி,...
View Articleபிரச்னைகளால் நின்று போன பிரபல நடிகர்களின் படங்கள்
தமிழில் பிரபலமாக இருக்கும் சில நடிகர்களின் பட ஷூட்டிங் சில நாட்கள் நடக்கும். பிறகு பல காரணங்களால் நின்றுவிடும். ஓரிரு படங்களின் ஷூட்டிங், இறுதிக்கட்டத்தை நெருங்குவதற்கு முன்பே கைவிடப்படும். அப்படி நாம்...
View Articleஎன்ன ஆனார் கலை இயக்குநர் வினோ மிர்தாத்?
மலேசியா விமானம் மாயமானதைப் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், இன்னொரு ’மாயமான’ செய்தி. பிப்ரவரி 27-ல், கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயிலுக்குச் சென்ற ''மதுபானக்கடை’ படத்தின் கலை...
View Articleராஜா ராணி பட போஸ்டரை போல் நயன்தாரா-சிம்பு திருமணம் என விளம்பரம்
ராஜா ராணி படத்தை போலவே இது நம்ம ஆளு படத்தின் புரமோஷனுக்கும் நயன்தாராவுக்கு திருமணம் என போஸ்டர்கள் ஒட்ட உள்ளனர். சிம்பு, பிரபுதேவாவை பிரிந்த பிறகு ஆர்யாவுடன் நட்பாக பழகினார் நயன்தாரா. இதை தனது ...
View Article100 கிலோ வெயிட் போட்ட கவுசல்யா
காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் நடித்த கவுசல்யா தொடர்ந்து சொல்லாமலே, பிரியமுடன், சந்தோஷ் சுப்ரமணியம் வரை ஏராளமான படங்களில் நடித்தார். அதன்பிறகு திடீரென்று சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். அவரை...
View Article