$ 0 0 ஸ்ருதி ஹாசன் ஹீரோவின் மடியில் அமர்ந்து கவர்ச்சியாக கொடுத்த போஸ் ஆபாசமாக இருப்பதாக கூறி ரசிகர்கள் போஸ்டர்களை கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ் படங்களைவிட இந்தி, தெலுங்கில் அதிக படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் ஸ்ருதி ஹாசன். ...