$ 0 0 பரதேசி படத்துக்குப் பிறகு பாலா இயக்கும் படம், தாரை தப்பட்டை. நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞனாக சசிகுமார் நடிக்கிறார். இதற்காக அவர் தாடி, மீசையை மழித்துள்ளார். மேலும், நாதஸ்வரம் வாசிக்கவும் பயிற்சி பெற்று வருகிறார். ஹீரோயினாக ...