$ 0 0 சென்னை : எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் பி.மதன் தயாரிக்கும் படம், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீ திவ்யா, சூரி நடிக்கிறார்கள். பொன்ராம் இயக்குகிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு. டி.இமான் இசை. ...