தமிழில் தெலுங்கு சூப்பர்
சென்னை : நாகார்ஜுனா, அனுஷ்கா, ஆயிஷா தாகியா நடித்த தெலுங்கு படம், ‘சூப்பர்’. இதை அன்னபூர்ணா ஸ்டூடியோ சார்பில் எஸ்.ஜி.ஆர் பிரசாத்தும், லட்சுமி லோட்டஸ் மூவி மேக்கர்சும் இணைந்து தமிழில் வெளியிடுகிறார்கள்....
View Article6 மாதத்தில் 50 ஹீரோயின்கள் அறிமுகம்
சென்னை : தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்வதைப் போல ஹீரோயின்கள் அறிமுகமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த ஆண்டு சுமார் 65 ஹீரோயின்கள்...
View Articleரவிசங்கர் பிரசாத் உடல் தகனம் திரையுலகினர் அஞ்சலி
சென்னை : ஆனந்த் சினி சர்வீஸ், ஜெமினி கலர்லேப் மற்றும் ஆனந்த் ரீஜென்ஸி ஓட்டலின் நிர்வாக இயக்குனராக இருந்தவர் ரவி சங்கர் பிரசாத். இவர் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். சில நாட்களுக்கு முன், ஏனாமில் ...
View Articleஇந்தி உடம்பு தமிழ் மூச்சு
சென்னை : எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் பி.மதன் தயாரிக்கும் படம், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீ திவ்யா, சூரி நடிக்கிறார்கள். பொன்ராம் இயக்குகிறார்....
View Articleஏய் 2,ம் பாகத்தில் சரத்குமார்
சென்னை : சரத்குமாருக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழில் ‘கோச்சடையான்’, ‘நிமிர்ந்து நில்’, ‘விடியல்’, தெலுங்கில் ‘சண்டி’ மற்றும் ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறேன்....
View Articleகோட்டா ஸ்ரீனிவாஸ் மகளாக சுஜா வாரூனி
சென்னை : தெலுங்கு படத்தில் கோட்டா ஸ்ரீனிவாஸ் மகளாக நடிக்கிறேன் என்றார் சுஜா வாரூனி. அவர் மேலும் கூறியதாவது: தெலுங்கில் லட்சுமி மஞ்சு தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதில் அவர் தம்பி ...
View Articleபோலீஸ் யூனிபார்ம் நல்லவனாக்கி விடுகிறது
ஐதராபாத் : காக்கி யூனிபார்ம் அணிந்து நடித்தால் நேர்மையானவன் ஆகிவிடுகிறேன் என்று சூர்யா கூறினார். ‘சிங்கம் 2’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சூர்யா, மேலும் கூறியதாவது: ஒரு படத்தின் இரண்டாம்...
View Articleசிம்புதேவன் இயக்கத்தில் ஒரு கன்னியும் 3 களவாணிகளும்
சென்னை : ‘இம்சை அரசன் 23,ம் புலிக்கேசி’, ‘அறை எண் 305,ல் கடவுள்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்‘ படங்களுக்குப் பிறகு சிம்புதேவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம், ‘ஒரு கன்னியும் 3 ...
View Articleதெலுங்கு ஹீரோ மரணம்
சென்னை : தெலுங்கு நடிகர் கமலாகர் ரெட்டி சென்னையில் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவருக்கு வயது 34. தெலுங்கில் ‘அபி’, ‘ஹாசினி’, ‘சஞ்சலனம்’ ஆகிய படங்களை தயாரித்து ஹீரோவாக நடித்தவர் கமலாகர். இவர் நடித்து...
View Articleஸ்ரீசாந்த் ஜோடி அசின் இல்லை
சென்னை : கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ‘பிக் பிக்சர்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவருடன் பிரகாஷ் ராஜ் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கின்றனர். இதில் ...
View Articleமரியான் என்ன கதை? பரத் பாலா
சென்னை : ‘மரியான்’ படத்தை இயக்கியுள்ள பரத் பாலா கூறியதாவது: சூடானில் பணியாற்றிய இந்திய தொழிலாளிக்கு நேர்ந்த சம்பவத்தை மையப்படுத்தி, மீனவ மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் இது. தனுஷ், பார்வதி...
View Articleசுவடுகள் படத்துக்கு பழைய பாணியில் இசை
சென்னை பாலா புரொடக்ஷன் சார்பில் ஜெய்பாலா தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம், ‘சுவடுகள்’. மோனிகா ஹீரோயின். கே.ஆர்.விஜயா, சரண்யா நடிக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் கருப்பு வெள்ளை காலத்தில் இசை அமைத்த...
View Articleநடிக்க வந்துவிட்டால் நைட் பார்ட்டிகளுக்கு போக வேண்டும்: வேதிகா நறுக்
பொழுதுபோக்கிற்காக காதலிக்கும் ஆள் நானில்லை என்றார் வேதிகா. பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்த வேதிகா அடுத்து வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது: நகரத்து பெண்ணாக என்னை...
View Articleஜெயம் ரவி ஜோடியாகும் நயன்தாரா
ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழு பேசி வருகிறது. ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க அவரது அண்ணன் ராஜா இயக்கும் பட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. வழக்கமாக ரீமேக் படங்களை இயக்கும் ராஜா, ...
View Articleமோனிகாவுடன் ஆடிய கிராமத்து பெண்கள்
மோனிகாவுடன் கிராமத்து பெண்கள் நடனம் ஆடிய காட்சி சுவடுகள் படத்திற்காக படமானது. இது பற்றி தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ ஜெய்பாலா கூறியதாவது: தென்காசி பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு...
View Article'பட்டத்து யானை'யுடன் மோதவுள்ள 'தங்க மீன்கள்'
மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘பட்டத்து யானை’. விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்துள்ள இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்கியிருக்கிறார். நடிகர் அர்ஜுனின் மகள்...
View Articleநடிகைகள் யாரும் பார்க்க வரவில்லை: தபுவிடம் மனிஷா கண்ணீர்
கேன்சர் நோயால் பாதித்த தன்னை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல தோழி நடிகைகள் யாரும் வரவில்லையே என்று தபுவிடம் கண் கலங்கினார் மனிஷா. இந்தியன், மும்பை எக்ஸ்பிரஸ், மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்திருப்பவர்...
View Articleசினிமா 100 ஆண்டு விழாவில் ரஜினி - கமல் டான்ஸ்
சினிமா 100 ஆண்டு விழாவில் ரஜினி, கமல் மேடையில் நடனம் ஆடுகின்றனர். இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தென்னிந்திய படங்கள் சார்பில் கொண்டாட பிலிம்சேம்பர் முடிவு செய்துள்ளது. இது குறித்து அதன் தலைவர்...
View Articleசத்யராஜுக்காக காத்திருக்கும் தனுஷ்
சத்யராஜ், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். பொன்ராம் இயக்குகிறார். டி.இமான் இசை. இப்படத்தின் ஆடியோவை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட தனுஷ் பெற்றுக்கொண்டார். பிறகு அவர்...
View Articleபிஜு ராதாகிருஷ்ணன் தப்ப உதவி- நடிகை சாலுமேனன் மீது மேலும் ஒரு வழக்கு
சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான நடிகை சாலுமேனன் மீது, பிஜு ராதாகிருஷ்ணன் தப்பி செல்ல உதவியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை ...
View Article