$ 0 0 தகுதிக்கு மீறி அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின்கள் இருப்பதாக அமலா பால் தாக்கி பேசியுள்ளார். இதுபற்றி அமலா பால் கூறியதாவது: படங்களை ஒப்புக்கொள்ளும்போது அப்படத்தின் ஹீரோ யார் என்பது இரண்டாம்பட்சம்தான். என்னுடைய கவனம் கதையின் ...