$ 0 0 காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் நடித்த கவுசல்யா தொடர்ந்து சொல்லாமலே, பிரியமுடன், சந்தோஷ் சுப்ரமணியம் வரை ஏராளமான படங்களில் நடித்தார். அதன்பிறகு திடீரென்று சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். அவரை கண்டுபிடித்து மீண்டும் தமிழுக்கு அழைத்து ...