$ 0 0 ‘நான் சிகப்பு மனிதன்’ படத்துக்குப் பிறகு ஹரி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஷால். இதை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. ஸ்ருதிஹாசன் ஹீரோயின். மற்றும் சத்யராஜ், ராதிகா, சூரி, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். ...