$ 0 0 ‘நெடுஞ்சாலை’யில் ஹீரோயினாக நடித்துள்ள மலையாள நடிகை ஷிவதா கூறியதாவது: எர்ணாகுளம் அருகிலுள்ள அங்கமாலியை சேர்ந்த நான், திருச்சியில் பிறந்தேன். சென்னை மற்றும் கேரளாவில் படித்தேன். மலையாளத்தில் பாசில் இயக்கிய ‘லிவ்விங் டூகெதர்’ படத்தில் அறிமுகமானேன். ...