$ 0 0 எந்த சினிமா விழாவாக இருந்தாலும் புலம்பலுக்கு ஆளாகும் விஷயம், ‘எந்த படமும் ஓடவில்லை. வசூல் குவியவில்லை. தியேட்டரில் படம் பார்க்க ரசிகர்கள் வருவதில்லை’ என்பதுதான். சம்பந்தப்பட்டவர்கள் இதை பேசிக்கொண்டே இருக்கிறார்களே தவிர, ரசிகர்களின் வசதி ...