![]()
எந்நேரமும் நடிப்புக்கு முழுக்குபோட தயாராக இருக்கிறேன் என்றார் இலியானா. தமிழில் ஒன்றிரண்டு படங்களும், தெலுங்கிலும் நடித்து வந்த இலியானா பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து பாலிவுட் படங்களில் நடிக்க சென்றார். அங்கும் எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்பு வரவில்லை. ...