$ 0 0 யாரும் என்னை முத்தமிடவில்லை, யாரையும் நான் கன்னத்தில் அறையவில்லை என மீரட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நக்மா தெரிவித்துள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் மீரட் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை நக்மா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த ...