$ 0 0 சென்னை: தெலுங்கு மற்றும் தமிழில் நடிக்கும் தமன்னா, சாஜித் கான் இயக்கிய ‘ஹிம்மத்வாலா’ ரீமேக்கில், அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமானார். இதில் அவர் ஸ்ரீதேவி நடித்திருந்த வேடத்தை ஏற்றார். இப்படம் வெற்றிபெறவில்லை. இந்நிலையில், ...