$ 0 0 சென்னை : இன்பார் பிலிம்ஸ் சார்பில் ஜெரினா பேகம் தயாரிக்கும் படம், ‘திறப்பு விழா’. ஜெயானந்த், மனிஷாஜித், மனோபாலா, ஜி.எம்.குமார், ஜி.கமல், கேப்டன் விஜயசந்தர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆர்.பி.செல்வம். இசை, வசந்தா ...