ஹீரோயின்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து ஆர்யா மடக்குவதுபோல் ஹீரோக்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து மடக்க சூப்பர் பிளான் போட்டிருக்கிறார் ப்ரியா ஆனந்த். தன்னுடன் ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு பிரியாணி கொடுத்து அசத்துவதில் கைதேர்ந்தவர் ஆர்யா. ...