Quantcast
Channel: Cinema.Dinakaran.com |December 08,2022
Browsing all 12235 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

தமிழில் அறிமுகமாகும் சிண்டியன் இன ஹீரோயின்

சிண்டியன் இன நடிகை கலர் கண்ணாடிகள் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இது பற்றி பட இயக்குனர் ராகுல் கூறும்போது, மலேசியாவில் உள்ள பாரில் பாட்டுபாட செல்லும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்னைகள்தான் ...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

பாஜவில் பணம் தருவதால் பிரசாரம் செய்கிறேன்: எஸ்.வி.சேகர் பேட்டி

பாஜ அணியில் மாநில தேர்தல் பிரசார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் எஸ்.வி.சேகர் அளித்த பேட்டி:தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த தேர்தலில் மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் தனித்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹீரோக்களை மடக்க பிரியாணி விருந்து: பிரியா ஆனந்த் சூப்பர் பிளான்

ஹீரோயின்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து ஆர்யா மடக்குவதுபோல் ஹீரோக்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து மடக்க சூப்பர் பிளான் போட்டிருக்கிறார் ப்ரியா ஆனந்த். தன்னுடன் ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இயக்குனர் விஜய் கண்டிஷன் நாசர், ஜி.வி.பிரகாஷ் மீறினர்

சைவம் பட ஷூட்டிங் முடியும்வரை அசைவம் சாப்பிடக்கூடாது என்று டைரக்டர் விஜய் போட்ட நிபந்தனையை நாசர், ஜி.வி.பிரகாஷ் மீறினர்.கிரீடம், தலைவா படங் களை இயக்கிய விஜய் அடுத்து சைவம் என்ற படத்தை இயக்குகிறார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆடிஷனுக்கு லேட்டாக சென்றதால் ப்ரணிதாவுக்கு இயக்குனர் கல்தா

பாலிவுட் பட தேர்வுக்கு லேட்டாக சென்றதால் ப்ரணிதாவுக்கு கல்தா கொடுத்தார் இயக்குனர். சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் ப்ரணிதா. இப்படம் அவருக்கு கைகொடுக்காததால் ஏற்கனவே நடித்து வந்த கன்னட...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மனோரமா

நடிகை மனோரமாவுக்கு கடந்த மாதம் 30ம் தேதி திடீர் மூச்சுதிணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் அதிகளவில் சளி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிரபுதேவா நைட் பார்ட்டி: நயனுக்கு அழைப்பு இல்லை

போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா பின்னர் பாலிவுட் படங்களை இயக்க தொடங்கினார். இதையடுத்து சென்னையிலிருந்து தனது குடியிருப்பை காலி செய்துவிட்டு மும்பையில் செட்டிலானார். அவ்வப்போது தனது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரஜினி ஜோடியாக சோனாக்ஷி: எதிர்ப்பு தெரிவித்த சத்ருகன்

தனது இளைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் 3 டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் கோச்சடையான் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இதன் கதை, வசனம் எழுதிய கே.எஸ்.ரவிகுமார்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நடிப்புக்கு முழுக்கு போட்டு டைரக்டர் விஜய்யுடன் திருமணம்

சிந்து சமவெளி, மைனா படங்களில் நடித்திருப்பவர் அமலா பால். இவர் இயக்குனர் விஜய் டைரக்ஷனில் தலைவா, தெய்வத் திருமகள் படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் பற்றி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கெளதம் மேனன் இயக்கும் அஜித் படத்தின் ஷூட்டிங் நாளை ஆரம்பம்

கெளதம் மேனன் இயக்கும் அஜித் படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்குகிறது. இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பாக ஏ.எம்.ரத்னம் இப்படத்தைத் தயாரிக்கிறார். போலீஸ் க்ரைம் த்ரில்லராக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஸ்ருதி ஹாசனின் ரகசிய காதல் அம்பலம்

ஸ்ருதிஹாசனின் ரகசிய காதல் அம்பலமானது. திரையுலகில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலேயே தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். அதேவேகத்தில் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. டி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மாதவனின் திடீர் தேர்தல் கமென்ட்

அரசியல் விவகாரங்களிலிருந்து ஒதுங்கி இருக்கும் மாதவன், திடீரென தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். கோலிவுட் டாப் ஹீரோக்கள் பலர் அரசியல்பற்றி பேசக்கூட தயங்குகின்றனர். கோலிவுட்டிலிருந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஐஸ்வர்யா பேஸ்புக்கில் வாலிபர் ஊடுருவல்

தனது பேஸ்புக் பக்கத்தில் ஊடுருவி பொய் தகவல் பரப்பும் நபர் மீது போலீசில் புகார் தர முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. ரம்மி, அட்டகத்தி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. சமீபத்தில் அவரது இணைய தள ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சைகோ கதையில் பூனம் கவுர்

சைகோ காதல் கதையில் நடிக்கிறார் பூனம் கவுர். நெஞ்சிருக்கும் வரை, 6 மெழுகுவர்த்திகள், உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்த பூனம் கவுர் நடிக்கும் படம் அச்சாரம். இப்படம் பற்றி இயக்குனர் மோகன் கிருஷ்ணா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

லவ் பிரேக்அப் பற்றி பேச விரும்பவில்லை ரம்யா கோபம்

லவ் பிரேக்அப் ஆனது பற்றி பேச விருப்பமில்லை என்றார் ரம்யா நம்பீசன். பீட்சா படத்தில் நடித்த ரம்யா நம்பீசன் ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புதிய சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்

விஜய் நடிக்கும் கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சே ஆதரவு நிறுவனம் தயாரிக்கிறதா என்பதற்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. விஜய் நடித்த தலைவா, ஜில்லா படங்களுக்கு சப் டைட்டில் மற்றும் பஞ்ச்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஐதராபாத்தில் குடியேறுகிறார் நயன்தாரா?

தமிழ் படங்களுக்கு முழுக்குபோட்டு ஐதராபாத்தில் நிரந்தரமாக தங்க நயன்தாரா முடிவு செய்துள்ளார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. டோலிவுட் ஹீரோக்கள் நயன்தாராவுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதுபோல் கோலிவுட்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

டு பீஸ் அணிந்த இலியானா இணைய தளத்தில் பரபரப்பு

இலியானாவின் டு பீஸ் நீச்சல் உடை போஸ் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது. நண்பன், கேடி போன்ற தமிழ் படங்கள் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் இலியானா. தென்னிந்திய படங்களில் கவர்ச்சி உடை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தீக்குளிக்கும் காட்சி படமாக்க மக்கள் எதிர்ப்பு

கற்பவை கற்றபின் படத்துக்காக தீக்குளிக்கும் காட்சி படமாக்க எதிர்ப்பு கிளம்பியதால் பதற்றம் ஏற்பட்டது. இது பற்றி இயக்குனர் பட்டுராம் செந்தில் கூறும்போது,ஒரு விஷயத்துக்காக தற்கொலை செய்வதைவிட உயிரோடு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இயக்குனர் - இசை அமைப்பாளர் நேருக்கு நேர் மோதல்ஐதராபாத்

இயக்குனர், இசை அமைப்பாளர் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் பல்வேறு படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். டோலிவுட்டில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக...

View Article
Browsing all 12235 articles
Browse latest View live
Latest Images