$ 0 0 சைகோ காதல் கதையில் நடிக்கிறார் பூனம் கவுர். நெஞ்சிருக்கும் வரை, 6 மெழுகுவர்த்திகள், உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்த பூனம் கவுர் நடிக்கும் படம் அச்சாரம். இப்படம் பற்றி இயக்குனர் மோகன் கிருஷ்ணா கூறியதாவது: ...