தமிழ் படங்களுக்கு முழுக்குபோட்டு ஐதராபாத்தில் நிரந்தரமாக தங்க நயன்தாரா முடிவு செய்துள்ளார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. டோலிவுட் ஹீரோக்கள் நயன்தாராவுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதுபோல் கோலிவுட் இளம் நடிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் ...