$ 0 0 பிரியாணி படத்திற்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் சூர்யா மற்றும் ஸ்ருதிஹாசன் இணையப்போகிறார்களாம். ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில் இந்த ஜோடி இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ...