ஆன்ட்டி ஆகிவிட்டதாக பெருமையோடு சொல்கிறார் பிரியாமணி. ஹீரோயின்கள் எதைச் சொன்னாலும் வயதை மட்டும் சொல்லமாட்டார்கள் என்ற காலம் மலையேறிவிட்டது. ஸ்ருதி ஹாசன், ஸ்ரேயா போன்றவர்கள் தங்களது வயதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கின்றனர். பருத்திவீரன் பிரியாமணியும் இவர்களைப்போல் ...