$ 0 0 குத்து ரம்யா, குட்டி ராதிகா, கல்கி ஸ்ருதி, சகுனி பிரணிதாவை தொடர்ந்து கன்னடத்திலிருந்து தமிழில் சோக்கு சுந்தரம் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் சவுஜன்யா. இதுபற்றி பட இயக்குனர் ஆணைவாரி ஸ்ரீதர் கூறியது: ...