$ 0 0 அனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி நேரில் சென்று அரண்மனை அரங்கை பார்த்து ரசித்தார். கோச்சடையான் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இதுவும் சரித்திர பின்னணியிலான படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. ...