$ 0 0 ஹீரோயின்கள் சிலர் மார்க்கெட் இழந்து வீட்டில் முடங்கி கிடக்கும் இந்நேரத்தில் மாற்றுத்திறனாளி அபிநயா இருமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சசிகுமார் இயக்கத்தில் ‘நாடோடிகள்’ படத்தில் நடித்தவர் அபிநயா. வாய் பேசாத காது கேட்காத மாற்றுத்திறனாளி. ...