பிரபுதேவா பாஸ்போர்ட் காணாமல் போனதால் அமெரிக்கா செல்ல முடியாமல் தவித்தார். அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் பாலிவுட் நட்சத்திரங்களின் விருது விழா நடக்கிறது. இதில் இந்தி படவுலக முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள் கலந்துகொள்கின்றனர். இவ்விழாவில் பங்கேற்பதற்காக ...