$ 0 0 கன்னட படமான விஷ்ணுவர்தனா, தமிழில் ஹலோ பாஸ் என்ற பெயரில் டப் ஆகிறது. இதை துவாரகீஷ் சித்ரா நிறுவனத்துக்காக நடிகர் துவாரகீஷ் தயாரிக்கிறார். சுதீப், பிரியாமணி, பாவனா, சோனுசூட், ஆர்த்தி நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, ராஜரத்தினம். ...