$ 0 0 மலையாளத்தில் 39 படங்களை இயக்கியவர் அனில் குமார். இப்போது வினய், மதுரிமா நடிக்கும் சேர்ந்து போலாமா? என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: தற்போது தமிழ் படம் இயக்குவது ஏன்? என்று கேட்கிறார்கள். ...