$ 0 0 தாருண் கிரியேஷன்ஸ் சார்பில் ஞானதேஸ் அம்பேத்கார் தயாரிக்கும் படம், அச்சாரம். கணேஷ் வெங்கட்ராமன், முன்னா, பூனம் கவுர், ரேகா, ராஜலட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆர்.கே.பிரதாப். இசை, ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள், யுகபாரதி. ...