$ 0 0 ஸ்வாதி சினி பிரேம்ஸ் சார்பில் கே.ரவிகணபதி, நத்தம் வி.ஜில்.பாபுராஜ் தயாரிக்கும் படம், வந்தால். புதுமுகம் விஸ்வா ஹீரோ. இன்னொரு ஹீரோவாக வியஜ்ராஜ் நடிக்கிறார். ஆருஷி ஹீரோயின். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, தலைவாசல் விஜய், டெல்லிகணேஷ், ...