$ 0 0 கொதிக்கும் வெயிலில் நின்று நடிக்கும்போது சமந்தாவுக்கு தோல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஏற்கனவே மணிரத்னம், ஷங்கர் ஆகியோரது படங்கள் கைநழுவிப்போனது. சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்தபோதும் தோல் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் உடல் நலம் ...