$ 0 0 என் காதல் ஒன்றுதான்; காதலிகள்தான் மாறுகிறார்கள்? என்று தத்துவம் பேசுகிறார் சிம்பு. சிம்புவுக்கும், நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்து முறிந்த பிறகு ஹன்சிகாவுடன் காதல் மலர்ந்தது. அதுவும் முறிந்துவிட்டது. வாலு படத்தில் மலர்ந்த இந்த காதல், ...