ஷூட்டிங்கின்போது காலில் அடிபட்ட சூர்யாவுக்கு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் அஞ்சான். சமந்தா ஹீரோயின். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கோவாவில் கடந்த வாரம் நடந்தது. சண்டை காட்சியொன்றில் ...