ஹன்சிகா விலகல் ரகுல் லபக்
கால்ஷீட் பிரச்னையால் ஹன்சிகா விலகிய பட வாய்ப்பை ரகுல் பிரீத் பறித்தார். தமிழ், தெலுங்கு என கை நிறைய படங்களுடன் நடித்து வருகிறார் ஹன்சிகா. இந்நிலையில் சிம்புவுடன் நடித்து வந்த வாலு படத்தின் 2 ...
View Articleநஸ்ரியாவின் நேரம் தெலுங்கில் ரீமேக் ஆகுமா?
நஸ்ரியா நடித்துள்ள நேரம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார் மூத்த இயக்குனர். ஒரு வருடம் ஆகியும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.நிவின், நஸ்ரியா நாசிம் நடித்த படம் நேரம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து...
View Articleஆடிஷனுக்கு வந்தால்தான் நடிக்க வாய்ப்பு
சான்ஸ் கேட்டு நடையாய் நடந்து முன்பு நடிக்க வாய்ப்பு பிடித்தார்கள். இப்போது புதுமுகமாக இருந்தாலும், சில படங்களில் நடித்து அனுபவம் பெற்றிருந்தாலும் ஆடிஷன் எனப்படும் தேர்வுக்கு வரச் செய்து அவர்களை நடித்து...
View Articleசிம்பு, நயன்தாராவுக்கு திரிஷா கொடுத்த விருந்து
நயன்தாரா, சிம்புவுக்கு விருந்தளித்தார் திரிஷா. திரிஷா தனது பிறந்த தினத்தை சமீபத்தில் கொண்டாடினார். இதில் பங்கேற்க தனது நெருங்கிய நண்பர்கள், தோழிகளை அழைத்திருந்தார். திரிஷாவின் எதிரி என்று சொல்லப்பட்டு...
View Articleபாலுமகேந்திரா எழுதிய கிளைமாக்ஸ் நிஜமானது
பாலுமகேந்திரா இயக்கிய தலைமுறைகள் படத்தின் கற்பனை கிளைமாக்ஸ் நிஜமானது என்று உருக்கமாக கூறினார் சசிகுமார். பாலுமகேந்திரா இயக்கி நடித்த படம் தலைமுறைகள். சசிகுமார் தயாரிப்பு. இப்படத்துக்கு தேச ஒற்றுமை...
View Articleசூர்யாவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை
ஷூட்டிங்கின்போது காலில் அடிபட்ட சூர்யாவுக்கு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் அஞ்சான். சமந்தா ஹீரோயின். இப்படத்தின் இறுதிகட்ட...
View Articleகவுண்டமணி ரீ என்ட்ரிக்கு அதிக சம்பளம் காரணமா?
கவுண்டமணி ரீ என்ட்ரிக்கு அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் தரப்பட்டதா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர். 80-90களில் காமெடியில் கலக்கியவர் கவுண்டமணி. கடந்த சில வருடங்களாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்....
View Articleகுத்து பாடலுக்கு ஆடுகிறார் ஆண்ட்ரியா
குத்து பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக் கொண்டார் ஆண்ட்ரியா. விஷால், ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடிக்கும் படம் பூஜை. ஹரி டைரக்டு செய்கிறார். கமலின் விஸ்வரூபம் படத்துக்கு பிறகு ஹீரோயின் கதாபாத்திரங்களில் மட்டுமே...
View Articleஹாலிவுட் படத்தில் ரஹ்மான் இசை அமைத்த தமிழ் பாடல்
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த தமிழ் பாடல் ஹாலிவுட் படத்தில் இடம்பிடித்தது. ஹாலிவுட் படம் மில்லியன் டாலர் ஆர்ம் படத்திற்கு இசை அமைத்துள் ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தில் 90களில் தான் இசை அமைத்த...
View Articleஎனது கதையையும் காட்சியையும் திருடுகிறார்கள்- கே.பாக்யராஜ் வேதனை
தெலுங்கு படமான ‘அவதாரம்’ தமிழில் ‘மீண்டும் அம்மன்’ என்ற பெயரில் டப் ஆகிறது. சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ்.சுந்தரலட்சுமி வெளியிடுகிறார். ஏஆர்கே.ராஜராஜா தமிழாக்கம் செய்துள்ளார். பானுப்ரியா, குட்டி...
View Articleவானவராயன் வல்லவராயன் பாடல் வெளியீடு
பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் வழங்க, மகாலஷ்மி மூவிஸ் சார்பில் கே.எஸ்.மதுபாலா தயாரித்துள்ள படம், ‘வானவராயன் வல்லவராயன்’. கிருஷ்ணா, மா.கா.பா.ஆனந்த், மோனல் கஜ்ஜார், சந்தானம், சவுகார் ஜானகி, கோவை சரளா உட்பட பலர்...
View Articleபோலீஸ் அதிகாரி ஆனார் ஆர்.கே
மக்கள் பாசறை வழங்கும் படம், ‘என் வழி தனி வழி’. ‘எல்லாம் அவன் செயல்’, ‘அழகர் மலை’, ‘புலிவேஷம்‘ படங்களுக்குப் பிறகு ஆர்.கே. ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக பூனம் கவுர், மீனாட்சி தீக்ஷித் ...
View Article49&ஓ அரசியல் படமா?
ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் சிவபாலன், மணிமாறன் தயாரிக்கும் படம், ‘49&ஓ’. கவுண்டமணி, விலாசினி, வைதேகி, திருமுருகன், பாலாசிங் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும்...
View Articleநடிப்பை விட படிப்புதான் முக்கியம் சொல்கிறார் தேசிய விருது சாதனா
‘தங்க மீன்கள்’ படத்தில் நடித்த சாதனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது. அதை பெற்றுக் கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:எனக்கு விருது கிடைக்கும் என்று டைரக்டர் ராம்...
View Articleபடைப்பாளிகளை ஒதுக்கக்கூடாது: சசிகுமார்
சிறந்த சமூக ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதற்காக, ‘தலைமுறைகள்’ படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. மறைந்த பாலுமகேந்திரா இயக்கி நடித்திருந்தார். சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன் தயாரித்தது. படத்துக்கு...
View Articleகுணசித்திர வேடங்களில் நடிக்க உதயா ரெடி
தற்போது ‘ஆவி குமார்’ படத்தில் நடித்து வரும் உதயா, நிருபர்களிடம் கூறியதாவது: சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், நான் நடித்த சில படங்கள் வெளிவராததால்...
View Articleபூவரசம் பீப்பீ
‘ஈரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘நண்பன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, டாக்டர் சுஜாதா செந்தில்நாதனுடன் இணைந்து தயாரிக்கும் படம், ‘பூவரசம் பீப்பீ’. கவுரவ் காளை, பிரவீன் கிஷோர், கபில்தேவ்,...
View Articleகோச்சடையான் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்? பரபரப்பு தகவல்கள்
கோச்சடையான் படம் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறது. இதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. கோச்சடையான் படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே பல...
View Articleமல்லுவுட் ஹீரோயின்களுக்கு வேட்டு வைக்கும் சமந்தா
என் அம்மா ஆலப்புழையில் பிறந்தவர். எனவே மலையாள படத்திலும் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று மல்லுவுட் ஹீரோயின்களுக்கு குறி வைத்திருக்கிறார் சமந்தா. காவ்யா மாதவன், ரீமா கல்லிங்கல், மஞ்சு வாரியர், அனன்யா என...
View Articleஎம்.எஸ்.வி-ராமமூர்த்தி பற்றி ஆராய்ச்சி முடித்தவர் இசை அமைப்பாளராகிறார்
பி.எச்டி. பட்டம் பெற்றவர் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் படம் என்ன பிடிச்சிருக்கா. இதுபற்றி பட இயக்குனர் சுப்புராஜ் கூறியதாவது: தாத்தாவை காண வெளிநாட்டிலிருந்து வரும் இளம்பெண்ணுக்கு தமிழ் கலாசாரத்தின்...
View Article